செய்திகள் :

Empuraan: `எந்த மாற்றமும் இல்லை; சொன்ன தேதியில் வெளியாகும்' - `எம்பூரான்' படக்குழு வெளியிட்ட தகவல்

post image

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `லூசிஃபயர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் `எல் 2: எம்பூரான்' வருகிற 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சில காரணங்களுக்காக இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படவுள்ளதாக சில பேச்சுகள் எழுந்தது. ஆனால், படக்குழுவினரிடமிருந்து அப்படியான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆசீர்வாத் சினிமாஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இந்த தகவலை மறுத்திருக்கிறது.

L2 Empuraan

அந்த பதிவில், ``உண்மையைக் காட்டிலும் வதந்திதான் வேகமாகப் பரவப்படும். அறிவித்ததைப் போல `எம்பூரான்' திரைப்படம் 27-ம் தேதி வெளியாகிறது. எந்த தேதி மாற்றமும் இல்லை. எந்த சந்தேகமும் வேண்டாம்." எனக் குறிப்பிட்டிருந்தார்கள். ஆதலால் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.

இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 15-ம் தேதி மோகன்லால் `` திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி மார்ச் 27-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும்!'' என பதிவு ஒன்றையும் போட்டிருக்கிறார். அதுபோல இத்திரைப்படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனமும், லைகா புரொடகஷன்ஸ் நிறுவனமும் தயாரித்திருந்தது. தற்போது மூன்றாவதாக ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் படத்திற்குள் வந்திருக்கிறது. இந்த தகவலை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனமே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தியிருக்கிறது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Mammootty: மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பா? - என்ன சொல்கிறார் மம்மூட்டியின் செய்தி தொடர்பாளர் ?

மம்மூட்டி நடித்திருக்கும் `பசூக்கா' திரைப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதனை தாண்டி தன்னுடைய அடுத்தடுத்த படங்களையும் கமிட் செய்து வைத்திருக்கிறார். இந்நிலையில் அவருக... மேலும் பார்க்க

மிஸ் பண்ணக்கூடாத மலையாளப் படங்கள்; எந்த ஓடிடி-யில் பார்க்கலாம்?

கடந்த பத்து வருடத்தில் மாலிவுட் படைப்புகள் இந்திய சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கதை சொல்லல், தொழில்நுட்ப வேலைகள் என அத்தனை அம்சங்களிலும் மல்லுவுட் சிறப்பான படைப்புகளைத் தந்திருக்க... மேலும் பார்க்க

Neeraj Madhav: ``ஜவான் பட வாய்ப்பை நிராகரித்ததற்கு காரணம்; இது ஆணவமாக தெரியலாம்!'' - நீரஜ் மாதவ்

`RDX' `ஒரு வடக்கன் செல்ஃபி' போன்ற மலையாள திரைப்படங்களில் நடித்தவர் நீரஜ் மாதவ். தமிழில் சிம்புவின் `வெந்து தணிந்தது காடு' திரைப்படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுமட்டுமல்ல, `தி ... மேலும் பார்க்க

Officer On Duty Review: கருணையற்ற போலீஸ்; பரபர த்ரில்லர் - அதிகாரிகள் கடமையைச் செய்திருக்கிறார்களா?

கேரளத்தில் தன் மனைவி கீதா (ப்ரியாமணி), இரு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார் காவல் அதிகாரி ஹரி ( குஞ்சாக்கோ போபன்). இவர் நிகழ்த்திய வன்முறை செயலால் பணியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டு மீண்டும் பணிக்குத் ... மேலும் பார்க்க

Malavika Mohanan: "என் கனவுகளில் ஒன்று நிறைவேறியிருக்கிறது" - மோகன்லால் குறித்து மாளவிகா நெகிழ்ச்சி

தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்து கோலிவுட்டில் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.தமிழில் அவ்வப்போது நடித்தாலும், மலையாளத் திரையுலகில் இப்போது முழு கவனம் செலுத்தி பிஸியாகியிருக்கிறார். தற்ப... மேலும் பார்க்க

1 Year Of Manjummel Boys : பிரமிக்க வைக்கும் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு!

கடந்த வருடம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.கொடைக்கானல் குணா குகையில் சிக்கியவரை மீட்கும் நண்பர்களின் உண... மேலும் பார்க்க