செய்திகள் :

Gold Rate Today: கிராமுக்கு ரூ.40 உயர்வு; இன்றைய தங்கம் விலை என்ன?

post image
தங்கம்

நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லை.

ஒரு கிராம் தங்கம்...

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,805-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்...

இன்று தங்கம் விலை (22K) பவுனுக்கு ரூ.70,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை...

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.109-க்கு விற்பனை ஆகி வருகிறது.

Gold Rate Today : நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,360 குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்?

கிட்டதட்ட ரூ.800 உயர்வு!நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.15-உம், பவுனுக்கு ரூ.120-உம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.1 உயர்ந்துள்ளது. நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து... மேலும் பார்க்க

`பவுனுக்கு ரூ.71,000-க்கு இறங்கிய தங்கம் விலை!' - காரணம் என்ன?

ராக்கெட் வேகம்...நேற்றை விட, தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.165-உம், பவுனுக்கு ரூ.1,320-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்...இன்று தங்கம் ஒரு கிராமுக... மேலும் பார்க்க

Gold Rate Today : 'பவுனுக்கு ரூ.240..!' - தொடரும் பதற்றத்துக்கு இடையில் இன்றைய தங்கம் விலை என்ன?

தங்கம்நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 ஆகவும், பவுனுக்கு ரூ.240 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை தொடர்ந்துகொண்ட... மேலும் பார்க்க

Gold: பதற்றத்தில் இந்தியா - பாக். எல்லை... குறைந்த தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?

பிரேஸ்லெட் | தங்கம்நேற்று முதல், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பெரும் பதற்றம் உண்டாகியுள்ளது. இந்த நிலையில், நேற்றை விட, தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 ஆகவும், பவுனுக்கு ரூ.920 ஆகவும் குறைந்துள்ளது. இ... மேலும் பார்க்க

'மீண்டும் உச்சம்' - பவுனுக்கு ரூ.73,000-த்தை தாண்டிய தங்கம் விலை!

நேற்றை விட, இன்று...நேற்றை விட, இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.55-ம், ஒரு பவுனுக்கு ரூ.440-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.1 குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.9,130... மேலும் பார்க்க

பரபரக்கும் ஆபரேஷன் சிந்தூர்; தங்கம் விலையில் எதிரொலியா? - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை: நேற்று, இன்றுநேற்றை விட, தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.25 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.200 ஆகவும் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம் விலை என்ன?... மேலும் பார்க்க