துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
Gold Rate: பவுனுக்கு நேற்று ரூ.75,000; இன்று ரூ.74,000 - இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் விலை இன்று ஒரு கிராமுக்கு ரூ.125 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.1,000 ஆகவும் குறைந்துள்ளது . வெள்ளி விலை ரூ.1 குறைந்துள்ளது. நேற்று பவுனுக்கு ரூ.75,000-ஐ தாண்டிய தங்கம் விலை, இன்று மீண்டும் ரூ.74,000-க்கு இறங்கியுள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) விலை ரூ.9,255 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.74,040 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.128 ஆகும்.