செய்திகள் :

IPL 2025: ``கடினமான தருணங்களில் கோலி எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்'' - கோலி குறித்து சிராஜ்

post image

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசனில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இதற்கு முன்பு ஆர்சிபி அணிக்காக விளையாடி இருந்தார்.

சிராஜ்

இந்நிலையில் ஆர்சிபி அணியுடனான தனது நினைவுகளை சிராஜ் பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், "ஆர்சிபி அணியில் இருந்து வெளியேறிப்போது மிகவும் வருத்தப்பட்டேன். எனது கிரிக்கெட் வாழ்வில் சகோதரர் விராட் கோலிக்கு மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறார்.

மிகவும் கடினமான சூழல்களில் இருந்தப்போது என் பக்கம் நின்று ஆதரவு கொடுத்திருக்கிறார். 2018-2019 காலக்கட்டத்தில் அணியில் நான் தக்கவைக்கப்பட காரணமும் அவர்தான். அதன் பிறகுதான் எனது செயல்பாடு மேம்பட்டது.

விராட் கோலி, சிராஜ்
விராட் கோலி, சிராஜ்

ஏப்ரல் 2-ம் தேதி ஆர்சிபி அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் விளையாட உள்ளது. அந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என சிராஜ் கூறியிருக்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

KKR: கோப்பையை வென்றும் கேப்டனை விட்டுக் கொடுத்த அணி - அதே கோர் டீம்; புது கேப்டன் - Team Analysis

ஐபிஎல் 18-வது சீசன் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் மெகா ஏலத்தின்போது மற்ற அணிகளை விடவும் சற்று சோகத்தில் இருப்பது அந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற அணிதான். ஏனெனில் மற்ற அணிகளெல்லாம், அடுத்த சீசனி... மேலும் பார்க்க

Ashwin : மேற்கு மாம்பலத்தில் அஷ்வின் பெயரில் சாலை? - சென்னை மாநகராட்சி திட்டம்

இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த அஷ்வினின் பெயரை சென்னையில் ஒரு சாலைக்கு வைப்பதற்கான நடைமுறைகள் சென்னை மாநகராட்சியில் நடந்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.IND v NZ - Ravichan... மேலும் பார்க்க

CSK : தோனி வந்தா மட்டும் போதுமா... கப் வேணும் பிகிலு; ருத்துராஜ் முன் இருக்கும் சவால்கள் என்னென்ன?

ஐபிஎல் 18-வது சீசன் தொடங்கிவிட்டது. காலம் காலமாக கிரிக்கெட் பார்ப்பவர்கள் முதல் 2கே கிட்ஸ் வரை ஐபிஎல்லில் ஆச்சர்யமாகப் பார்க்கின்ற இரண்டு விஷயம், ஒன்று, இப்படி ஒரு டீம் கிடைச்சும், 17 வருஷமா ஆர்.சி.பி... மேலும் பார்க்க

KKR vs RCB: IPL 2025 முதல் போட்டி ரத்தாக வாய்ப்பா? காரணம் என்ன?

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்க... மேலும் பார்க்க

IPL 2025: 10 கேப்டன்கள் முன் நிற்கும் 10 சவால்கள்; இதைச் சமாளிப்பார்களா?

18 வது ஐ.பி.எல் சீசன் நாளை தொடங்கவிருக்கிறது. எல்லா அணிகளும் ஒரு நீண்ட கிரிக்கெட் சீசனுக்குத் தயாராகிவிட்டன. நிறைய புதிய கேப்டன்கள் அணிகளின் தலைமையை ஏற்றிருப்பதுதான் இந்த சீசனின் சுவாரஸ்யமான அம்சமாக இ... மேலும் பார்க்க

Dhoni : 'தோனி ஆடும் வரை இப்படித்தான் நடக்கும்..!' - லக்னோ அணியின் மென்டார் ஜாகிர் கான் ஓப்பன் டாக்

கடந்த ஐபிஎல் சீசன்களில் லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடியபோது, மிகப்பெரிய அளவில் தோனிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மஞ்சள் நிற ஜெர்சியை அணிந்து வந்து ரசிகர்கள் ஆச்சரியப்படுத்தினார்... மேலும் பார்க்க