செய்திகள் :

Lokesh Kanagaraj: 'சஞ்சய் தத் சாருடன் இன்னொரு படம் பண்ணுவேன்'- லோகேஷ் கனகராஜ் சொன்ன அப்டேட்

post image

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், “ நான் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன். அவர் எனக்கு 'லியோ' படத்தில் பெரிய அளவிலான கதாபாத்திரத்தைக் கொடுக்கவில்லை. அவர் என்னை வீணடித்துவிட்டார் என சிரித்துக்கொண்டே பேசியிருந்தார்.

Sanjay Dutt
Sanjay Dutt

இந்நிலையில் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி அளித்த லோகேஷ் கனகராஜிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், "அந்த சம்பவத்திற்குப் பிறகு சஞ்சய் சார் எனக்கு போன் பண்ணினார். ‘நான் வேடிக்கையாகதான் அந்த கருத்தைச் சொன்னேன்.

ஆனால் அதை சமூக ஊடகங்களில் பெரிதாக்கிவிட்டார்கள். எனக்கு அது சங்கடமாக இருக்கிறது' என சஞ்சய் சார் என்னிடம் கூறினார். நான், 'பிரச்சினை இல்லை சார்' என்று சொன்னேன். நான் ஒரு மேதையோ அல்லது சிறந்த இயக்குநரோ அல்ல.

Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj

நான் என் படங்களில் பல தவறுகளைச் செய்திருக்கிறேன், அதன் மூலம் கற்றுக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக நான் சஞ்சய் தத் சாருடன் இன்னொரு படம் பண்ணுவேன்” என்று லோகேஷ் கனகராஜ் பதிலளித்திருக்கிறார். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"எம்.ஜி.ஆர் பற்றி சரோஜா அம்மா சொன்னது; 'ஆதவன்' படத்தில் நடந்ததை மறக்க முடியாது"- கே.எஸ்.ரவிக்குமார்

1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சரோஜா தேவி உடல்நலக் குறைவால் நேற்று (ஜூலை 14) காலமானார். சினிமா மட்டுமன்றி தன் வாழ்வில் பொதுசேவையும் செய்து வந்த அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டிர... மேலும் பார்க்க

"ஹாலிவுட் போல சண்டைக் காட்சிகள்; மோகன் ராஜ் போல இனி யாரும் பலியாகக் கூடாது" - தயாரிப்பாளர்கள் சங்கம்

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டுவம்'. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: 'செளபின் சாஹிர் கதாபாத்திரத்தில் பகத் நடிக்க வேண்டியது, ஆனால்...' - லோகேஷ் கனகராஜ்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'.இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்க... மேலும் பார்க்க

சிலம்பரசன்: 10 நாளில் 10 கிலோ எடை குறைப்பா? வெற்றிமாறன் கூட்டணி அமைந்தது எப்படி? - STR 49 அப்டேட்ஸ்

கடந்த சில நாட்களாக ஸ்லிம் சிலம்பரசன் பற்றித்தான் ஊரெங்கும் பேச்சு. வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 'எஸ்.டி.ஆர்.-49' படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளார். அதுவும் எப்படி? 10 நாட்களில... மேலும் பார்க்க

'நானும், அனிருத்தும் மோனிகா பெலூசியின் தீவிர ரசிகர்கள், அதனால தான்..'- மோனிகா பாடல் குறித்து லோகேஷ்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'.இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்க... மேலும் பார்க்க

Lokesh: ``அமீர் கானுடனானப் படம் உலகத்தரமான திரைப்படமாக இருக்கும்'' - அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்

`லியோ' படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் 'கூலி'. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்... மேலும் பார்க்க