செய்திகள் :

டெஸ்லாவின் முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு - புகைப்படங்கள்

post image
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உடன் டெஸ்லா பிராந்திய இயக்குநர் இசபெல்.
இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் டெஸ்லா ஒய் (Y) மாடல்.
தனது பிரபலமான ஒய் மாடல்களை முதற்கட்டமாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் டெஸ்லா.
டெஸ்லா ஒய் (Y) மாடல் கார் அருகில் நிற்கும் டெஸ்லா பிராந்திய இயக்குநர் இசபெல்.
வாகனங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், பேட்டரி தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களை அறிந்து கொள்ள தனது பிரபலமான ஒய் (Y) மாடல் கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது டெஸ்லா.
மின்சார வாகன உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் மும்பையில் இன்று தனது முதல் விற்பனை நிலையத்தை திறந்துள்ளது.
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ளது.
இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பை மேற்கு குர்லா பகுதியில் திறந்த எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம்.

வெளியேறியது இந்திய இணை

ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ருதுபர்னா பாண்டா/ஸ்வேதபர்னா பாண்டா கூட்டணி தோல்வி கண்டது. மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், உலகின் 39-ஆம் நிலையில் இருக்கும் பாண்டா ஜோடி 13-21, 7-2... மேலும் பார்க்க

லாா்ட்ஸ் டெஸ்ட்: இதுதான் கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான லாா்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா போராடித் தோற்றிருக்கிறது. முதல் இன்னிங்ஸ் முடிவுக்குப் பிறகு சமநிலையுடன் தொடங்கிய 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தபோது, இந்தி... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ஐஓசி, ரயில்வே வெற்றி

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் ஐஓசி, ரயில்வே அணிகள் வெற்றி பெற்றன. சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் இந்தியன் ஆயில... மேலும் பார்க்க

21-ஆம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்து அணி செல்ஸி!

இங்கிலாந்தின் கால்பந்து அணியான செல்ஸி இந்த 21ஆம் நூற்றாண்டின் சிறந்த அணியாக மாறியுள்ளது. பிஎஸ்ஜி அணியை 3-0 என வீழ்த்தி கிளப் உலகக் கோப்பையை வென்றதால் இந்த அணி உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளது. செல்ஸி ... மேலும் பார்க்க

விண்வெளியிலிருந்து தரையிறங்கிய டிராகன் விண்கலம் - புகைப்படங்கள்

வரலாற்று சாதனை படைத்த சுபான்ஷு சுக்லா.அமெரிக்காவின் கலிஃபோா்னியா அருகே கடல்பகுதியில் பாராசூட் உதவியுடன் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியதையடுத்து லக்னோவில் கொண்டாடி மகிழந்த சுபான்ஷு சுக்லா கு... மேலும் பார்க்க