`நகையை மீட்டு, மறு அடகு' - வங்கி ஊழியரிடம் ரூ.40 லட்சம் வழிப்பறி.. சினிமாவை மிஞ்...
வெளியேறியது இந்திய இணை
ஜப்பான் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ருதுபர்னா பாண்டா/ஸ்வேதபர்னா பாண்டா கூட்டணி தோல்வி கண்டது.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், உலகின் 39-ஆம் நிலையில் இருக்கும் பாண்டா ஜோடி 13-21, 7-21 என்ற கேம்களில், ஜப்பானின் கோகோனா இஷிகவா/மாய்கோ கவாúஸô இணையிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டம் 32 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.
சூப்பர் 750 வகையைச் சேர்ந்த இந்தப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர போட்டியாளர்களான பி.வி.சிந்து, லக்ஷயா சென், சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஆகியோர் புதன்கிழமை தங்கள் ஆட்டத்தை தொடங்குகின்றனர்.