செய்திகள் :

Rain Alert : சென்னைக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல் என்ன?

post image
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிவந்த நிலையில், அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஆந்திர மாநிலம், விசாகப்​பட்​டினத்​துக்கு தெற்கே 450 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு வடகிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் 5 கி.மீ வேகத்தில் வடக்கு- வடகிழக்கு திசையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

rain alert

இதனால் டிசம்பர் 25-ஆம் தேதிவரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இன்று தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்றும் காரைக்​கால் பகுதி​களி​லும் மிதமான மழை பெய்​யக்​கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Rain Alert: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் `வலுப்பெறும்'... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே தான் இருக்கிறது‌.இந்த நிலையில், வானிலை மைய அறிக்கையின் படி, வரும் டிசம்பர் 22-ம் தேதி, வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த கா... மேலும் பார்க்க

Rain Alert: 'அடுத்த 2 மணி நேரத்துக்கு, சென்னையின் இந்த பகுதிகளில் மழை பெய்யும்' - வானிலை ஆய்வு மையம்

நேற்று முதல் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் விட்டு விட்டு லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது.இந்த நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தற்போதைய அறிக்கையின்‌ படி, இன்று சென்னை, திருவள்ளூர... மேலும் பார்க்க

Rain Alert: '55 கி.மீ வேகமெடுக்கும் காற்று... இன்று தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை?'

கடந்த திங்கட்கிழமை சென்னை வானிலை மையத்தின் கணிப்புப்படி, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று காலை அப்டேட்டின் படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆ... மேலும் பார்க்க

நெருங்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி; இதுவே கடைசி மழையாக இருக்குமா? -பிரதீப் ஜான் அளித்த தகவல்

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்துள்ளது.இதன் காரணமாக, சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது... மேலும் பார்க்க

Rain Alert: இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்டா?! - வேறு எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?!

சென்னை வானிலை மையத்தின் முந்தைய அலர்ட்களின் படி, இன்று சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. கூடவே, இன்று செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரிக்கும்... மேலும் பார்க்க

Rain Alert: 'இன்று காலை 10 மணி வரை 'இந்த' மாவட்டங்களில் மழை' - வானிலை ஆய்வு மைய அப்டேட்

சென்னை வானிலை மையம் கொடுத்த அப்டேட்டின் படி, இன்று செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இடங்களில் இன்று கனமழை முத... மேலும் பார்க்க