செய்திகள் :

Rain Alert: கன மழை அறிவிப்பு; எந்தெந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை?

post image

தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. இதையொட்டி, தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

இந்த நிலையில், தற்போது, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், இன்று (நவம்பர் 20) திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/Neerathikaaram

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Rain Alert: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த இரண்டு நாள்களில... மேலும் பார்க்க

Rain Alert: மிதமானது முதல் கனமழை வரை.. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இந்திய வானிலை மைய கணிப்புப்படி, இன்றும், நாளையும் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட... மேலும் பார்க்க

Rain Alert: 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், 19, 20, 21, 22-ந்தேதிகள் வரை தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.இதுகுறித்து செ... மேலும் பார்க்க

Rain Alert : தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணிக்குள் 'இந்த' மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்று மாலை 4 மணிக்குள் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் கணிப்புப்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ர... மேலும் பார்க்க

Rain: 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!- வானிலை ஆய்வு மையம் தகவல்

வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சென்னைக்கு அருகே வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

நாளுக்கு நாள் மோசமடையும் இந்திய வானிலை... அதிகரிக்கும் பாதிப்புகள்! - அறிக்கை சொல்வதென்ன?

பெருமழை, வெப்ப அலை, பெரும் புயல் போன்ற இயற்கையின் ஒவ்வொரு சமிக்கைகளும் மனித இனத்திற்கு வழங்கப்படும் எச்சரிக்கை ஒலியே என்பதை நாம் அனைவரும் கண்கூடாக பார்க்கும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளோம்.அந்த வகைய... மேலும் பார்க்க