ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை.. மக்களைச் சந்திக்கிறார் போப்!
Velmurugan-ஐ சீண்டிய சேகர்பாபு? & 'Mar 22' டெல்லிக்கு ஷாக் தரும் Stalin! | Elangovan Explains
இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
தமிழ்நாட்டில் எகிறும் கிரைம் ரேட். இதையொட்டி ஸ்டாலின் Vs எடப்பாடி உக்கிரமான வார். இன்னொரு பக்கம், வேல்முருகன் Vs சேகர் பாபு அனல் வீசும் அரசியல் பஞ்சாயத்து. குறிப்பாக சட்டமன்றத்தில் என்ன நடந்தது? இவையெல்லாம் வைத்து வேல்முருகனை அதிமுக பக்கம் கொண்டு வர எடப்பாடி முயற்சி. அதே நேரத்தில், மார்ச் 22ஆம் தேதி, சென்னையில் மையமிடும் மூன்று மாநில முதல் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள். இந்த கூட்டத்தின் மூலம் டெல்லிக்கு ஷாக் மெசேஜ் தருகிறார் ஸ்டாலின். என்ன திட்டமிடப் போகிறார்கள்?!
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.