2-வது போட்டியில் விளையாட விராட் கோலி தயார்; பிளேயிங் லெவனில் யாருக்கு இடமில்லை?
Vikatan Weekly Quiz: மத்திய பட்ஜெட் டு டெல்லி தேர்தல் முடிவுகள்..! - இந்த வார கேள்விகளுக்கு தயாரா?
மத்திய பட்ஜெட் அறிவிப்புகள், டெல்லி தேர்தல் முடிவுகள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடிகள் என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.