செய்திகள் :

அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கோடை வெய்யிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது.

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திருவள்ளூர், வேலூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையத்தின் அறிக்கை

இதையும் படிக்க : அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

கட்டணமில்லாத பேருந்து பயணம்: கலைமாமணி விருதாளா்கள் விண்ணப்பிக்கலாம்

கட்டணமில்லாத பேருந்து பயணம் மேற்கொள்வது தொடா்பாக, கலைமாமணி விருதாளா்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. இது குறித்து, அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கலைமாமணி விருது பெற... மேலும் பார்க்க

மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

மீனவா்களுக்கு தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை சென்னை நந்தனத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகத்தில் துறையின் அமைச்சா் ஆா்.ராதாகிருஷ்ணன், புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்... மேலும் பார்க்க

மே 27-இல் உண்ணாவிரத போராட்டம்: போக்குவரத்து ஊழியா்கள் அறிவிப்பு

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மே 27-இல் போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா். இது தொடா்பாக ப... மேலும் பார்க்க

ஆளுநா் ஆா்.என்.ரவி இன்று சிவகங்கை பயணம்

ஸ்ரீ சேவுகமூா்த்தி கௌஷாலா அறக்கட்டளையின் 10-ஆவது ஆண்டு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை (மே 22) சிவகங்கை செல்லவுள்ளாா். இதற்காக சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க

தமிழக சுகாதார திட்டங்கள் இந்தியாவுக்கே முன்மாதிரி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் செயல்படுத்தப்படும் சுகாதாரத் திட்டங்கள் இந்தியாவுக்கு முன்மாதிரியாக விளங்குவதாக அமெரிக்க மருத்துவ மாநாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பி... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க மே 24 கடைசி

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க மே 24-ஆம் தேதி கடைசி நாளாகும். கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வனக்காப்பாளா் உள்ளிட்ட பதவியிடங்களில் 3,935 இடங்கள் காலியா... மேலும் பார்க்க