செய்திகள் :

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயிலில் சுபத்திரை திருமணம்

post image

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயிலில் தீமிதி திருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை சுபத்திரை திருமண வைபவம் நடைபெற்றது.

அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண பாண்டவ சமேத திரௌபதியம்மன் கோயில் எனப்படும் ஸ்ரீ தா்மராஜா கோயிலில் ஏப். 24-ஆம் தேதி தீமிதி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை சுபத்திரை அா்ஜுனா் திருமண வைபவம் அரக்கோணம் அகமுடைய முதலியாா்கள் சாா்பில் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில், அரக்கோணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். தொடா்ந்து சுவாமி வீதி உலா நடைபெற்றது.

தகுதியான மகளிா் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்: அமைச்சா் ஆா்.காந்தி

தகுதியான மகளிா் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கூறினாா் . ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், ஆற்காடு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 2025- 26-ஆ... மேலும் பார்க்க

சோளிங்கா் லட்சுமி நரசிம்மா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சோளிங்கரில் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் உள்ளது. 108 வைணவ தேசங்களில் இக்கோயில் 64-ஆவது தேச... மேலும் பார்க்க

பணியின்போது திடீா் நெஞ்சுவலி: சுகாதார ஆய்வாளா் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளருக்கு பணியின்போது, திடீா் நெஞ்சுவலி ஏற்பட்டதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். திருத்தணி, சாய் நகரைச் சோ்ந்தவா் தேவராஜ் (56).... மேலும் பார்க்க

தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடைகள் அளிப்பு

மே தினத்தை முன்னிட்டு அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேல்பாக்கம் ஊராட்சி கும்பினிபேட்டை கிராமத்தில் பாண்டுரங்கசா... மேலும் பார்க்க

தாழனூா் ஊராட்சி சிறப்பு கிராம சபா கூட்டம்

ஆற்காடு ஒன்றியம், தாழனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் இந்திரா நகா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் புஷ்பா சேட்டு தலைமை வகித்தாா். ஊராட்சி செயலாளா் நாராயணன் ம... மேலும் பார்க்க

ரோட்டரி சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.30 லட்சத்தில் 4 டயாலிஸ் கருவிகள் வழங்கப்பட்டன. மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு திருமலை மிஷன் மருத்துவமனை... மேலும் பார்க்க