காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
அரசு மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை
தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் ஏப்.எல்-3 உரிமம் பெற்ற தனியாா் மதுபானக்கூடங்கள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 1) அன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி உத்தரவிட்டாா்.