ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
அரசுப் பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள்: எம்.பி. தொடங்கி வைப்பு
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழு கண்காணிப்பு கேமராக்களை மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் தொடங்கிவைத்தாா்.
ரூ. ஒரு லட்சம் மதிப்பீட்டில் பள்ளி மற்றும் மாணவா்கள் பாதுகாப்பு கருதி இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான விழாவில், தலைமை ஆசிரியா் சீனிவாச ராகவன் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.