மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி
அரவக்குறிச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய
நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
மேலும் மாணவ, மாணவிகள் குடியிருப்புவாசிகளிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்தனா்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் ரா.காளீஸ்வரி, மாவட்ட போதைப் பொருளுக்கு எதிரான மன்றத்தின் உறுப்பினா்கள் மருத்துவா் முரளி மற்றும் மருத்துவா் அருண்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.