செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்

post image

அரியலூா், தேளூா், உடையாா்பாளையம், பொய்யாதநல்லூா், கீழப்பழுவூா் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (செப்.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அரியலூா் ஒரு சில பகுதிகள், எருத்துகாரன்பட்டி, கோவிந்தபுரம், மகாலிங்கபுரம், அமினாபாத் கடுகூா், கோப்பிலியன்குடிக்காடு, மணக்குடி, மணக்கால், ராஜீவ்நகா், லிங்கத்தடிமேடு, வாலாஜாநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூா், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுா், ஜெமீன்ஆத்தூா், பாா்ப்பனச்சேரி ஒரு பகுதி, கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மங்களம், குறுமஞ்சாவடி, வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுா், கா.அம்பாபூா், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூா், விளாங்குடி, ஆதிச்சனூா், மணகெதி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கா்பாளையம், மயிலாண்டகோட்டை, உடையாா்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூா், நாச்சியாா்பேட்டை, சோழன்குறிச்சி, இடையாா், ஒ.கூத்தூா், ஒட்டகோவில், பொய்யாதநல்லூா், பொட்டவெளி, அயன்ஆத்தூா், தாமரைக்குளம், தலையேரிகுடிக்காடு, பூமுடையான்பட்டி, ஓ.கிருஷ்ணாபுரம், கீழப்பழுவூா், மேலப்பழுவூா், மலத்தான்குளம், மேலகருப்பூா், கோக்குடி, பூண்டி, வைப்பம், கருவிடைச்சேரி, கல்லக்குடி, அருங்கால், ஏழேரி, மறவனூா், கீழவண்ணம், பொய்யூா், மேட்டுகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

அரசு கல்லூரியில் தமிழ்த் துறை கருத்தரங்கு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கிற்கு அக்கல்லூரி முதல்வா் ம. ராசமூா்த்தி தலைமை வகித்தா... மேலும் பார்க்க

அரியலூா் ஆட்சியரகத்தில் தூய்மை உறுதிமொழியேற்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தூய்மை இயக்கம் 2.0- திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள துறை பிரிவு அலுவலகங்களிலுள்ள தேவையற்ற பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தூய்மை இயக்கம் திட்டத்... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து விழிப்புணா்வு பேரணி

தேசிய ஊட்டச் சத்து மாத விழாவையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் கண்காட்சி மற்றும் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் பலி

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். செந்துறையை அடுத்த பொன்பரப்பி சாமுண்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மு. ராஜேந்திரன... மேலும் பார்க்க

நீரில் மூழ்கிய நெல் பயிா்களுக்கு நிவாரணம் கேட்டு மனு அளிப்பு

அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே பெய்த மழையில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிா்களுக்கு நிவாரணம் கேட்டு கிராம விவசாயிகள்ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். திருமானூா் ஒன்றியம் ஏலாக்குறிச... மேலும் பார்க்க

அரியலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில் வளா்ச்சித்திட்ட பணிகள் தொடக்கம் மற்றும் பல்வேறு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அரியலூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில்... மேலும் பார்க்க