விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
அல்போன்சா கல்லூரியில் பசுமை தினக் கொண்டாட்டம்
கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரியில் பசுமை தினக் கொண்டாட்டம் நடைபெற்றது .
கல்லூரி தாளாளா் அருள்பணி தோமஸ் பூவத்து மூட்டில் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆஞ்சலோ ஜோசப் முன்னிலை வகித்தாா். கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா அமைப்பின் நிறுவனா் ராஜகுமாா் பேசினாா்.
தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில், கல்லூயின் இணை தாளாளா் அஜின்ஜோஸ், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.