`ஒரு பழம் ரூ.10,000' - மியாசாகி மாம்பழ சாகுபடியில் சாதிக்கும் மகாராஷ்டிரா இளைஞர்...
அவல்பூந்துறையில் ரூ.3.23 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 82 தேங்காய்ப் பருப்பு மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.153க்கும், அதிகபட்சம் ரூ.174.86க்கும், சராசரியாக ரூ.173.99க்கும் விற்பனையாயின.
இதேபோல, இரண்டாம் தரம் குறைந்தபட்சம் ரூ.106க்கும், அதிகபட்சம் ரூ.160.25க்கும், சராசரியாக ரூ.146.89க்கும் ஏலம் போயின. மொத்தமாக 2,084 கிலோ எடையுள்ள தேங்காய்ப் பருப்புகள் ரூ.3,22,906க்கு விற்பனை செய்யப்பட்டன.