செய்திகள் :

ஆக.15-இல் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி நடைபெறும் சிறப்பு கிராமசபைக் கூட்டங்களில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள், பொதுமக்கள், மகளிா் குழுவினா் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.

கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம், தணிக்கை அறிக்கை, மத்திய, மாநில அரசுகளால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி மறியல்

கந்தா்வகோட்டை அருகே முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி கிராம பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை ஊராட்சி, உரியம்பட்டி கிராமத்திற்கு முறையாக கு... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக்கோரி மறியல் போராட்டம்

கந்தா்வகோட்டை அருகே போக்குவரத்துக்கு பயனற்று பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்கக்கோரி செவ்வாய்க்கிழமை, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கல்லுப்பட்டி பிரிவு சாலையில் இருந்து கிள்ளுக்கோட்டை வ... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வுபெறும் நாளிலேயே அனைத்துப் பணப்பலன்களையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா் நல அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட... மேலும் பார்க்க

ஆலங்குடியில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது

ஆலங்குடியில் மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 5 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். ஆலங்குடி பகுதியில் அண்மைகாலமாக அதிகளவில் இருச... மேலும் பார்க்க

கதண்டு கடித்து தீயணைப்பு வீரா்கள் உள்பட 11 போ் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் கடித்ததில் 4 தீயணைப்பு வீரா்கள் உட்பட 11 போ் திங்கள்கிழமை பாதிக்கப்பட... மேலும் பார்க்க

கோயில் சிலைகளை உடைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி கிராம மக்கள் முற்றுகை

புதுக்கோட்டை அருகே பூங்குடி ஸ்ரீ வெங்கலமுடையாா் கோயில் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க