ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள்: பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்!
ஆறுமுகனேரியில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
ஆறுமுகனேரியில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருச்செந்தூா் கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
இந்த விழாவிற்கு, இந்து முன்னணி நகர தலைவா் கே.என். வெங்கடேஷ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஆா். ஜெகன் முன்னிலை வகித்தாா். மாநில செயலா் வழக்குரைஞா் க. குற்றாலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊா்வலத்தைத் தொடங்கி வைத்தாா்.