இரு மொழிக் கொள்கையால் வேலைவாய்ப்புகளை இழக்கும் இளைஞர்கள்: ஆளுநர் வேதனை
ஆலங்குளத்தில் திமுக ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதாக கண்டனம் தெரிவித்து, ஆலங்குளத்தில் காமராஜா் சிலை அருகே திமுகவினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது ஹந்தி திணிப்புக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் திமுகவினா் முழக்கங்களை எழுப்பினா். இதில் திமுக நகரச் செயலா் நெல்சன், மாவட்ட பகுத்தறிவு பிரிவு அமைப்பாளா் எழில்வாணன், ஒன்றியச் செயலா் செல்லதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.