செய்திகள் :

ஆஸி. - மே.இ.தீ. டெஸ்ட் தொடர்: 9 நாள்களில் 106 விக்கெட்டுகள்!

post image

மேற்கிந்தியத் தீவுகள் - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 9 நாள்களில் 106 விக்கெட்டுகள் விழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் நாட்டிற்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடரில் 2-0 என தொடரை வென்றுள்ள நிலையில் மூன்றவாது போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 2250க்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் 143க்கு ஆட்டமிழந்தது.

முதல் நாளில் 11 விக்கெட்டுகள் விழ, இரண்டாம் நாளில் 15 விக்கெட்டுகள் விழுந்தன.

பேட்டிங் விளையாடுவதற்கு மோசமான சூழ்நிலை நிலவுவதால் பந்துவீச்சாளர்களின் கைகளே ஓங்கியுள்ளன. குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்கள் அதிகமாக விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள்.

முதல் டெஸ்ட்டில் விழுந்த விக்கெட்டுகள்

முதல் நாள் - 14

இரண்டாம் நாள் - 10

மூன்றாம் நாள் - 16

இரண்டாவது டெஸ்ட்டில் விழுந்த விக்கெட்டுகள்

முதல் நாள் - 10

இரண்டாம் நாள் - 12

மூன்றாம் நாள் - 5

நான்காம் நாள் - 13

மூன்றாவது டெஸ்ட்டில் விழுந்த விக்கெட்டுகள்

முதல் நாள் - 11

இரண்டாம் நாள் - 15

The West Indies-Australia Test series saw a shocking 106 wickets fall in 9 days.

விறுவிறுப்பான கட்டத்தில் 3-ஆவது டெஸ்ட்: இந்தியாவுக்கு 60 ரன்கள் தேவை!

லண்டன்: லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி நாளான இன்று(ஜூலை 14) இந்திய அணியின் வெற்றி... மேலும் பார்க்க

வெற்றிக்கு அருகில் இங்கிலாந்து... 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் மதிய உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இங்கிலாந்து, லண்டனில் லார்ட்ஸ் திடலில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட்டில் முத... மேலும் பார்க்க

ஆக்ரோஷமான கொண்டாட்டம், மோதல்..! முகமது சிராஜிக்கு அபராதம்!

இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜிக்கு விதிமீறலுக்காக ஐசிசி 15 சதவிகிதம் அபராதம் விதித்துள்ளது. மூன்றாவது டெஸ்ட் நான்காம் நாளில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென்... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 135 ரன்கள், இங்கிலாந்துக்கு 6 விக்கெட்டுகள் தேவை: கடைசி நாளில் யார் வெல்லுவார்கள்?

இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது டெஸ்ட்டின் கடைசி நாளில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இங்கிலாந்து, லண்டனில் லார்ட்ஸ் திடலில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்... மேலும் பார்க்க

கிங்ஸ்டன் டெஸ்ட்: ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் இழப்பு, ஆஸி. 181 ரன்கள் முன்னிலை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் 2-ஆம் நாள் முடிவில் ஆஸி. 181 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ஜமைக்காவில் பகலிரவு ஆட்டமாகத் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாட் கம்மின்ஸ் பேட்டிங... மேலும் பார்க்க

எம்எல்சி கோப்பையை வென்ற எம்ஐ நியூ யார்க்..! 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் கோப்பையை எம்ஐ நியூ யார்க் அணி வென்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டிகள் கடந்த ஜூன் 12 முதல் தொடங்கி நேற்று இரவுடன் முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் எம்ஐ ... மேலும் பார்க்க