எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்
இட்லி கடை படத்தில் அருண் விஜய்யின் அறிமுக போஸ்டர்!
இட்லி கடை படத்தில் அருண் விஜய்யின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இட்லி கடை படத்தினை நடிகர் தனுஷ் அவரே இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ள்ளார்.
இப்படத்தில், நடிகர் அருண் விஜய், நடிகை நித்யா மெனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், அருண் விஜய் அஸ்வின் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தை ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி பெயரில் இப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
The super talented @arunvijayno1 as Ashwin #Idlikadaipic.twitter.com/eCFQ3ngn3A
— Dhanush (@dhanushkraja) September 6, 2025