செய்திகள் :

`இது என்னுடைய அணி, நான் வீல் சேரில் அமர்ந்திருந்தாலும்...'- சிஎஸ்கே குறித்து நெகிழும் தோனி

post image

ஐபிஎல் 18- வது சீசன் நேற்று (மார்ச் 22) கோலாகலமாக தொடங்கியது. நேற்றையப் போட்டியில் கொல்கத்தா- ஆர்சிபி அணிகள் மோதின. இன்றைய (மார்ச் 23) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

தோனி

இந்நிலையில் போட்டிக்கு முன்பு தோனி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு பேட்டி அளித்திருக்கிறார். "நான் சிஎஸ்கே அணிக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் விளையாடலாம். அது என்னுடைய அணி. நான் வீல் சேரில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் என்னை இழுத்துச் செல்வார்கள்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் விளையாடி வருகிறார் தோனி. 2008 முதல் 2023 வரை சுமார் 15 ஆண்டு காலம் அவர் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டார். 2024 ஆம் ஆண்டு முதல் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

தோனி

ஆனால், தொடர்ந்து சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவர் இடம் பெற்று இருக்கிறார். 43 வயதான நிலையிலும் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Vipraj Nigam: "விப்ராஜுக்கு எவ்வளவு திறமை இருக்கிறதென்று எங்களுக்குத் தெரியும்" - DC கேப்டன் அக்சர்

ஐபிஎல் தொடரில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற டெல்லி vs லக்னோ ஆட்டத்தில் டெல்லி அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது. டெல்லி வீரர் அஷுதோஷ் சர்மா கடைசி ஓவரில் வின்னிங் ஷாட் உட்பட 31 பந்துகளில் 66 ரன்கள் ... மேலும் பார்க்க

DC vs LSG: "அஷுதோஷ் அல்ல இவர்தான் எங்களிடமிருந்து வெற்றியைப் பறித்தார்" - தோல்விக்குப் பின் பன்ட்

ஐபிஎல் தொடரில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற டெல்லி vs லக்னோ பரபரப்பான ஆட்டத்தில் கடைசி வரைப் போராடிய லக்னோ அணி இறுதி ஓவரில் டெல்லியிடம் வெற்றியைக் கோட்டைவிட்டது. முதலில் அதிரடியாக பேட்டிங் ஆடி 210 என்ற... மேலும் பார்க்க

Ashuthosh Sharma: "கடைசி வரை நான் நின்றால் எதுவும் நடக்கலாம் என்று நம்பினேன்" - ஆட்டநாயகன் அஷுதோஷ்

ஐபிஎல் தொடரில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற டெல்லி vs லக்னோ பரபரப்பான ஆட்டத்தில் கடைசி ஓவரில் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதுவும், டெல்லிக்கு 66-க்கு 5 விக்கெட்டுகள் ... மேலும் பார்க்க

Ashuthosh Sharma: ஓரங்கட்டிய பயிற்சியாளர்; அம்பயர் பணி; கைகொடுத்த IPL - யார் இந்த அஷுதோஷ் சர்மா?

வெல்ல வைத்த வீரன்``கடைசி ஓவரில் மோகித் சர்மாவுக்கு பண்ட் அப்பீல் செய்தபோது பவுண்டரி லைனுக்கு வெளியேதான் நின்றேன். அது அவுட்டா? இல்லையா? என ரசிகர்கள் பதைபதைப்புடன் இருந்தனர். நாட் அவுட் எனத் தெரிந்தவுட... மேலும் பார்க்க

DC vs LSG: `அடி... அதிரடி... சரவெடி' -`கெத்து' அஷுதோஷ்; கடைசி நேர த்ரில்; பந்தயமடித்த டெல்லி

இன்றைய (மார்ச் 24) ஐபிஎல் போட்டியில் அக்சர் படேல் தலைமயிலான டெல்லி அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணியும் விசாகப்பட்டினத்தில் களமிறங்கின. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல், பனியின் தாக்கம்... மேலும் பார்க்க

Dhoni: "தோனிக்காக விட்டுக்கொடுப்பேன் என ரசிகர்கள் நம்பினர்; ஆனா..." - வின்னிங் ஷாட் குறித்து ரச்சின்

ஐ.பி.எல் 18-வது சீசனின் மூன்றாவது போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது. ருத்துராஜ் தலைமையிலான சென்னை அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணியும் மோதிக்கொண்ட இந்த ஆட்டத... மேலும் பார்க்க