மும்பை: ரயில் குப்பை தொட்டியில் 6 வயது குழந்தையின் பிணம்; விசாரணையில் பகிர் தகவல...
இன்னும் எத்தனை காலம்... பாம் புதிய பாடல்!
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான பாம் படத்தின் புதிய பாடலை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் அர்ஜுன் தாஸ் ரசவாதி திரைப்படத்திற்குப் பின் நாயகனாக நடித்த படம் பாம். இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவாத்மிகா, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்திருந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் புதிய பாடலான , ‘இன்னும் எத்தனை காலம்’ பாடலை இன்று வெளியிட்டுள்ளனர்.
டி. இமான் இசையமைப்பில் மணி அமுதவன் எழுதிய இப்பாடலை கார்த்திக், ஸ்வேதா மேனன் இணைந்து பாடியுள்ளனர்.