இன்றும் நாளையும் பூஜைகளுக்கு உகந்த நேரங்கள்!
2025 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரத்தை தினமணியின் ஜோதிடர் கேசிஎஸ் ஐயர் கணித்துள்ளார்.
நல்ல நேரம்
சரஸ்வதி/ஆயுத பூஜை 01-10-2025 (புதன்கிழமை) நேரம்: காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் (குரு பகவானின் ஹோரை)
பிற்பகல் 01.30 மணிக்கு மேல் 03.00 மணிக்குள் (புத, சந்திர பகவான்களின் ஹோரை)
மாலை 4.00 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் (குரு பகவா னின் ஹோரை)

விஜய தசமி 02-10-2025 (வியாழக்கிழமை)
நேரம்: காலை 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் ( சுக்கிர பகவானின் ஹோரை)
காலை 10.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் (புத பகவானின் ஹோரை)
காலை 11.00 மணிக்கு மேல் நண்பகல் 12.00 மணிக்குள் (சந்திர பகவானின் ஹோரை)
நண்பகல் 01.00 மணிக்கு மேல் 01.30 மணிக்குள் (குரு பகவானின் ஹோரை) குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, கலை பயில, வித்யாரம்பம், கணிதாரம்பம் செய்ய, மேலோரைக் காண, அனைத்து நல்ல விஷயங்களையும் தொடங்க உகந்த நேரம் காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணி வரை. இது குளிகை காலமாக இருப்பதால், இந்த காலத்தில் செய்யும் அனைத்துச் செயல்களும் பல மடங்கு விரிவடை யும்.
இதையும் படிக்க: ஜாதகம் பார்ப்பதில் ஜோதிடருக்கான சிக்கல்கள் என்னென்ன?