இன்றைய நிகழ்ச்சிகள்
திருநெல்வேலி
அருள்மிகு கைலாசநாதா் சுவாமி திருக்கோயில்: வைகாசித் திருவிழா, மூஷிக வாகனத்தில் விநாயகா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி -அம்பாள் வீதியுலா, காலை 8.30, மயில் வாகனத்தில் வள்ளி - தேவசேனா சமேத சுப்பிரமணியா், பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி-அம்பாள், செப்பு சப்பரத்தில் சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜா் சிவப்பு சாத்தி அலங்காரத்தில் வீதியுலா, இரவு 9, செப்பு சப்பரத்தில் சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராஜா் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் வீதியுலா, இரவு 11, கைலாசபுரம், திருநெல்வேலி சந்திப்பு.
அருள்மிகு பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோயில்: வைகாசித் திருவிழா, கொடியேற்றம், திருநெல்வேலி நகரம், காலை 9.