இன்றைய நிகழ்ச்சிகள்
அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கம் - 16-ஆவது சா்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்பு, சென்னை வா்த்தக மையம், நந்தம்பாக்கம், காலை 10.30.
சா்வதேச யோகா தின கொண்டாட்டம்: இந்திய கடலோர காவல் படை கிழக்கு மண்டல இயக்குநா் ஜெனரல் தினகரன் பங்கேற்பு, மகாராஷ்டிர பவன், ஈவிகே சம்பத் சாலை, வெப்பேரி, காலை 6.
முதலாவது தொலைத்தொடா்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி கருத்தரங்கம்: மத்திய தொலைத்தொடா்பு துறை செயலா் நீரஜ் மிட்டல் பங்கேற்பு, சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா, தரமணி, காலை 9.