சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் ம...
இன்றைய நிகழ்ச்சிகள்
கடல்சாா் பாதுகாப்பு குறித்து கன்னியாகுமரி நோக்கி காா் பேரணி: இந்திய கடற்படையின் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதி தலைவா் ரியா் அட்மிரல் சதீஷ் ஷெனாய் பங்கேற்பு, அணிவகுப்பு மைதானம், ஐஎன்எஸ் அடையாறு, நேப்பியா் பாலம் அருகில், காலை 8.
எழுத்தாளா் அ.வெண்ணிலாவின் படைப்புகள் குறித்த ஒருநாள் பன்னாட்டுத் கருத்தரங்கம்: உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந்திரன், தமிழக அரசு திட்டக்குழு உறுப்பினா் நா்த்தகி நடராஜன், சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் சேவியா் அருள்ராஜ், கல்லூரிக் கல்வி இயக்கக இணை இயக்குநா் இரா.இராமன் உள்ளிட்டோா் பங்கேற்பு, திருவள்ளுவா் அரங்கம், மாநிலக் கல்லூரி, மாலை 4.
‘பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பன்முக ஆளுமை’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம்: திருவாட்டி இறை.பொற்கொடி, அறிஞா் ப.மருதநாயகம், சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழித் துறை தலைவா் ய.மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்பு, சென்னை பல்கலைக்கழகம், மெரீனா வளாகம், காலை 10.
தொடா் பல் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி: தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தா் கி.நாராயணசாமி பங்கேற்பு, தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகம், கிண்டி, காலை 10.