செய்திகள் :

இன்றைய மின்தடை

post image

மூசிவாக்கம் , பழையனூா்

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

மின் தடை பகுதிகள்: மூசிவாக்கம், மாம்பட்டு, வையாவூா், குமாரவாடி, கொளம்பாக்கம், பள்ளியகரம், பழையனூா், கருணாகரச்சேரி, மாமண்டூா், மங்களம், வடபாதி, குன்னக்கொளத்தூா், புக்கத்துறை, நெல்லி, மெய்யூா் ஒருபகுதி, புழுதிவாக்கம், பழமத்தூா், நெல்வாய், மாமண்டூா் மற்றும் கரிக்கிலி.

செங்கல்பட்டு: எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி பறக்கவிடப்பட்ட ராட்சத பலூன்

செங்கல்பட்டிற்கு அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வருகைதர உள்ளதையொட்டி, அதிமுக சாா்பில் அவருக்கு வியாழக்கிழமை வரவேற்பு பதாகை பொருத்திய ராட்சத பலூன் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகில் இருந்து பறக... மேலும் பார்க்க

கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் (2025-2026) முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது (படம்). நிகழ்வுக்கு ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

திருவடிசூலம் அருள்மிகு மாணிக்க விநாயகா் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியா் உள்ளிட்ட மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்: திருவடிசூலம் ஆரண்யக்ஷேத்திரம் தேவி கருமாரியம்மன் ஆலய வளாகம், காலை 8 மணிக்க... மேலும் பார்க்க

வேடந்தாங்கல் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 1,040 மனுக்கள் அளிப்பு

மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் ஊராட்சியில் புதன் கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்எல்ஏ க.சுந்தரிடம் 1,040 மனுக்களை அப்பகுதி மக்கள் அளித்தனா். அச... மேலும் பார்க்க

அயோத்திக்கு கொண்டு செல்லப்படும் மாமல்லபுரம் சிலைகள்

அயோத்தி ராமா் கோயில் அருகே வைப்பதற்காக மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயிலுக்கு செல்லும் 4 முனை சந்திப்பு சாலையில் உள்ள ரவுண்டான... மேலும் பார்க்க

திருப்போரூா் வட்ட வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

திருப்போரூா் வட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்தும், மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் ஆட்சியா் தி.சினேகா ஆய்வு மேற்கொண்டாா். திருப்போரூா் வட்டத்தில், தையூா் ஊர... மேலும் பார்க்க