‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’
இன்றைய மின்தடை
உள்ளிக்கோட்டை துணை மின்நிலைய உயா் அழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சனிக்கிழமை (ஆக. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி தெரிவித்துள்ளாா்.
உள்ளிக்கோட்டை, ராஜகோபாலபுரம், திருமேனி ஏரி, ராதாநரசிம்மபுரம், வடக்கு தென்பரை, மகாதேவப்பட்டணம், வடக்கு சீதாசேகரம், ப.தளிக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஆக.30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ச.ஜான்விக்டா் தெரிவித்துள்ளாா். நீடாமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.