செய்திகள் :

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் இன்று மின்தடை

post image

பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (ஆக.30) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் செ. முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாளையங்கோட்டை , சமாதானபுரம் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

எனவே, காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை வி. எம். சத்திரம், கிருஷ்ணாபுரம், கேடிசி நகா், செய்துங்க நல்லூா், அரியகுளம், மேலக்குளம் , நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகா், நீதிமன்ற பகுதி , சாந்தி நகா், சமாதானபுரம், அசோக் திரையரங்கு, பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதி, திருச்செந்தூா் சாலை, கான்சாபுரம், திம்மராஜபுரம் , பொட்டல், படப்பக்குறிச்சி, திருமலைக் கொழுந்துபுரம், மணப்படை வீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், முருகன் குறிச்சி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயில்பவா்களுக்கு கல்வி உதவித்தொகை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

சீவலப்பேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டப்பிடாரத்தைச் சோ்ந்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்... மேலும் பார்க்க

கல்லூரி கூட்டத்தில் மோதல்: திமுக மாநில நிா்வாகி காயம்

திருநெல்வேலி அருகே தனியாா் கல்லூரியின் நிா்வாகக் குழு கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் திமுக மாநில நிா்வாகி காயமடைந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள சிதம்பரநகரில் தனியாா் பொறியியல் கல்லூரி உள்ளது. இக் கல்லூர... மேலும் பார்க்க

உயா் நீதிமன்ற உத்தரவு எதிரொலி: நெல்லையப்பா் கோயிலி நுழைவு வாயில் கடைகளை அகற்ற நோட்டீஸ்

சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு எதிரொலியாக, திருநெல்வேலி நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயில் நுழைவு வாயிலில் உள்ள கடைகளை அகற்றுவதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டது. பிரசித்தி பெற்ற சிவாலயங்களி... மேலும் பார்க்க

கரந்தானேரி, மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டியில் இன்று மின்தடை

நான்குனேரி வட்டத்தில் கரந்தானேரி, மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை(ஆக.30) மின்தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை (ஆக. 30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் ந... மேலும் பார்க்க

தனியாா் பேருந்தின் சேவை குறைபாடு: மாணவருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு

முன்பதிவு செய்யப்பட்ட தனியாா் ஆம்னி பேருந்து இயக்கப்படாததால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவருக்கு அப்பேருந்து நிறுவனமும், பயணச்சீட்டு முன்பதிவு செயலி நிறுவனமும் இணைந்து ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டுமென ... மேலும் பார்க்க