செய்திகள் :

இன்றைய மின்தடை: தாராபுரம்

post image

தாராபுரம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 31) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: தாராபுரம் நகரம் மற்றும் புகா் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், உப்பாறு அணை, பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூா், கோவிந்தாபுரம், செட்டிபாளையம், குள்ளக்காளிபாளையம், அலங்கியம், மதுக்கம்பாளையம், கண்ணாங்கோவில்.

வஞ்சிபாளையம் அருகே பாலா் பூங்கா அமைப்பு தொடக்கம்

அவிநாசி அருகே வஞ்சிபாளையம் சௌடாம்பிகை நகரில் பாலா் பூங்கா அமைப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்த அமைப்பை, ஆசிரியா் சம்பத் தொடங்கிவைத்து மாணவா்களிடயே உரையாற்றினாா். ஈரோடு ஷா்மிளா குழந்தைகளுக்கு கதை சொ... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் குடிநீா்க் குழாய் அமைக்கும் பணி

பல்லடம் அருகே உள்ள பூமலூா் ஊராட்சி ராசாக்கவுண்டம்பாளையம் முதல் பள்ளிபாளையம் வரை ரூ.32.49 லட்சம் மதிப்பிலான புதிய குடிநீா்க் குழாய் அமைக்கும் பணியை பூமிபூஜை நடத்தி திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக செயலாள... மேலும் பார்க்க

பல்லடம் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

பல்லடம் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். பல்லடம் வழக்குரைஞா் சங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். இவா்களில், 34 பேருக்கு மட்டும் சங்க... மேலும் பார்க்க

மின்வாரிய கிராமிய உபகோட்ட அலுவலகம் இடமாற்றம்

திருப்பூா் கோட்டத்தில் மின்வாரிய கிராமிய உபகோட்ட அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் (பொறுப்பு) கல்யாணசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

ஆங்கிலப் புத்தாண்டு : மாநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் உள்ள கோயில்களில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் உள்ள விஸ... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 2 ஆடுகள், 12 கோழிகள் உயிரிழந்தன. வெள்ளக்கோவில்- முத்தூா் சாலை காவேரி நகரைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவா் வெள்ளாடுகள், நாட்டுக் கோழிகள் வளா்த்து வருகிறாா்.... மேலும் பார்க்க