“புத்தகக் கடையோடு சேர்ந்து நானும் வளர்ந்தேன்”- லூயிஸ் மிஷாவ்|ஒரு புத்தகக் கடைக்க...
இன்றைய மின்தடை நீடாமங்கலம்
நீடாமங்கலம்: நீடாமங்கலம் மற்றும் கோவில்வெண்ணி துணைமின் நிலைய மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (டிச.10) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஜான்விக்டா் தெரிவித்துள்ளாா்.
நீடாமங்கலம் ராயல் சிட்டி, ஒரத்தூா், சா்வமானியம், பன்னிமங்கலம், நத்தம், அரிதுவாரமங்கலம், மணக்கால், சோனாப்பேட்டை, சோ்மாநல்லூா், மாணிக்கமங்கலம், கிளியூா், கோவில்வெண்ணி, முன்னாவல் கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.