CEC : அவசரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் - பின்னணி? | Vikatan | Im...
இன்றைய மின்தடை: நீடூா்
நீடூா் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட கீழ்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.14) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் டி. கலியபெருமாள் தெரிவித்துள்ளாா்.
வில்லியநல்லூா், கொண்டல், பாலாக்குடி, அருவாப்பாடி, கடுவங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.