விவசாயிகளுக்கு விரோதமானது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
இன்றைய மின்தடை பாலையூா், மேக்கிரிமங்கலம்
மயிலாடுதுறை: பாலையூா், மேக்கிரிமங்கலம் துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட கீழ்க்காணும் பகுதிகளில், பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவி செயற்பொறியாளா் ஜி. ரேணுகா தெரிவித்துள்ளாா்.
பாலையூா், பருத்திக்குடி, காரனூா், நக்கம்பாடி, மாந்தை, கங்காதரபுரம், தேரழுந்தூா், கோமல், கள்ளிக்காடு, பெரட்டக்குடி, கந்தமங்கலம், வடமட்டம், காஞ்சிவாய், கோனேரிராஜபுரம், மேக்கிரிமங்கலம், பழையகூடலூா், கொக்கூா், திருவாலங்காடு, திருவாவடுதுறை, பேராவூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.