பிகாா் பேரவைத் தோ்தலில் போட்டியிடுகிறார் மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்!
இன்றைய மின்தடை: வடுகபட்டி
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் கோட்டம், வடுகபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் கேசவராஜ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் இடங்கள்: வடுகபட்டி, குமாரபாளையம், மூக்குதரித்தான்பாளையம், சுள்ளபெரிக்காபாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, நீலாங்காளிவலசு, பி.ராமபட்டணம்.