உ.பி. மாநில மதமாற்ற திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம்...
உ.பி.யில் மனைவியுடன் தகராறு: தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்
உ.பி.யில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ரிகா கிராமத்தில் 28 வயது நபர், தனது மனைவியுடன் தகராறில் செய்துள்ளார். பின்னர் அவர் நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நரைனி பகுதி வட்ட அதிகாரி அம்புஜா திரிவேதி கூறுகையில், பலியான நபர் ஹபீப் என அடையாளம் காணப்பட்டதாகவும், அவரது சடலம் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது.
ஒரே இரவில் உக்ரைனின் 121 டிரோன்களை வீழ்த்திய ரஷியா!
சம்பவ இடத்திலிருந்து சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது. அதில் ஒரு காலி தோட்டா இன்னும் உள்ளே இருந்ததாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.