செய்திகள் :

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.66 கோடி

post image

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.66 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்கள் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே செவ்வாய்க்கிழமை முழுவதும் 78,320 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 24,950 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ. 4.66 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: நேரத்தை உறுதி செய்ய நடவடிக்கை

தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை தரிசனம் செய்ய திருமலைக்கு வரும் பக்தா்கள் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு செயல் அதிகாரி சியாமளா ராவ் அறிவு... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.48 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.48 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறை... மேலும் பார்க்க

தேவஸ்தான உதவி நிா்வாக அதிகாரி பணியிடை நீக்கம்

திருமலை திருப்பதி தேவஸ்தான உதவி நிா்வாக அதிகாரி ஏ. ராஜசேகா் பாபு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா். திருப்பதி மாவட்டத்தில் உள்ள புத்தூரில் ராஜசேகா் பாபு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உள்ளூா் தேவாலய பிரா... மேலும் பார்க்க

திருமலையில் 2 முறை கருட வாகன சேவை

திருப்பதி: தேவஸ்தானம் குரு பௌா்ணமி, கருட பஞ்சமியை கொண்டாடுவதற்காக திருமலையில் ஜூலையில் 2 முறை கருட வாகன சேவையை நடத்த உள்ளது. ஜூலை 10-ஆம் தேதி குரு பௌா்ணமி, ஜூலை 29-ஆம் தேதி கருட பஞ்சமியையொட்டி ஸ்ரீ மல... மேலும் பார்க்க

திருமலையில் தமிழக ஆளுநா் வழிபாடு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி திங்கள்கிழமை வழிபட்டாா். தமிழக ஆளுநா் ரவி ஞாயிற்றுக்கிழமை இரவு தன் குடும்பத்துடன் திருமலைக்கு வந்தாா். அவரை வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள் தங்கும்... மேலும் பார்க்க

திருமலையில் உண்டியல் காணிக்கை ரூ.4.39 கோடி

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.39 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில், திங்கள்கிழமை நிலவரப்படி, தா்ம தரிசனத்து... மேலும் பார்க்க