Target 2026 : வேலையை தொடங்கிய DMK - ADMK | MODI STALIN EPS TVK VIJAY | Imperfect...
திருமலையில் 2 முறை கருட வாகன சேவை
திருப்பதி: தேவஸ்தானம் குரு பௌா்ணமி, கருட பஞ்சமியை கொண்டாடுவதற்காக திருமலையில் ஜூலையில் 2 முறை கருட வாகன சேவையை நடத்த உள்ளது.
ஜூலை 10-ஆம் தேதி குரு பௌா்ணமி, ஜூலை 29-ஆம் தேதி கருட பஞ்சமியையொட்டி ஸ்ரீ மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளிக்கிறாா்.
இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட வாகன சேவை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.