ஐபிஎல் 2025: 10 அணிகளின் முழுமையான போட்டி அட்டவணை விவரம்!
ஐபிஎல் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை இன்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி நடைபெறுகிறது. 13 நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: மும்பை இந்தியன்ஸ் அணியில் முஜீப் வுர் ரஹ்மான்; யாருக்குப் பதிலாக தெரியுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் மார்ச் 23 ஆம் தேதி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடவுள்ளது.
இறுதிப்போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஐபிஎல் தொடரில் 10 அணிகளுக்குமான போட்டிகள் மற்றும் போட்டிகள் நடைபெறும் இடங்கள் விவரம் பின்வருமாறு,
10 அணிகளுக்கான போட்டிகள் விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ்
மார்ச் 23 - மும்பை இந்தியன்ஸ், சென்னை
மார்ச் 28 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை
மார்ச் 30 - ராஜஸ்தான் ராயல்ஸ், குவாஹாட்டி
ஏப்ரல் 5 - தில்லி கேபிடல்ஸ், சென்னை
ஏப்ரல் 8 - பஞ்சாப் கிங்ஸ், சண்டீகர்
ஏப்ரல் 11 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை
ஏப்ரல் 14 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னௌ
ஏப்ரல் 20 - மும்பை இந்தியன்ஸ், மும்பை
ஏப்ரல் 25 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை
ஏப்ரல் 30 - பஞ்சாப் கிங்ஸ், சென்னை
மே 3 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு
மே 7 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா
மே 12 - ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை
மே 18 - குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத்
Mark your calendars, folks! #TATAIPL 2025 kicks off on March 2️⃣2️⃣ with a clash between @KKRiders and @RCBTweets
— IndianPremierLeague (@IPL) February 16, 2025
When is your favourite team's first match? pic.twitter.com/f2tf3YcSyY
மும்பை இந்தியன்ஸ்
மார்ச் 23 - சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை
மார்ச் 29 - குஜராத் டைட்டன்ஸ், குஜராத்
மார்ச் 31 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை
ஏப்ரல் 4 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னௌ
ஏப்ரல் 7 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை
ஏப்ரல் 13 - தில்லி கேபிடல்ஸ், தில்லி
ஏப்ரல் 17 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை
ஏப்ரல் 20 - சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை
ஏப்ரல் 23 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத்
ஏப்ரல் 27 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை
மே 1 - ராஜஸ்தான் ராயல்ஸ், ராஜஸ்தான்
மே 6 - குஜராத் டைட்டன்ஸ், மும்பை
மே 11 - பஞ்சாப் கிங்ஸ், பஞ்சாப்
மே 15 - தில்லி கேபிடல்ஸ், மும்பை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
மார்ச் 22 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா
மார்ச் 28 - சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை
ஏப்ரல் 2 - குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு
ஏப்ரல் 7 - மும்பை இந்தியன்ஸ், மும்பை
ஏப்ரல் 10 - தில்லி கேபிடல்ஸ், பெங்களூரு
ஏப்ரல் 13 - ராஜஸ்தான் ராயல்ஸ், ராஜஸ்தான்
ஏப்ரல் 18 - பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு
ஏப்ரல் 20 - பஞ்சாப் கிங்ஸ், பஞ்சாப்
ஏப்ரல் 24 - ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு
ஏப்ரல் 27 - தில்லி கேபிடல்ஸ், தில்லி
மே 3 - பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு
மே 9 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னௌ
மே 13 - சன் ரைசர்ஸ் ஹைதாராபாத், பெங்களூரு
மே 17 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு
ராஜஸ்தான் ராயல்ஸ்
மார்ச் 23 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத்
மார்ச் 26 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குவாஹாட்டி
மார்ச் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ், குவாஹாட்டி
ஏப்ரல் 5 - பஞ்சாப் கிங்ஸ், பஞ்சாப்
ஏப்ரல் 9 - குஜராத் டைட்டன்ஸ், குஜராத்
ஏப்ரல் 13 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஜெய்பூர்
ஏப்ரல் 16 - தில்லி கேபிடல்ஸ், தில்லி
ஏப்ரல் 19 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜெய்பூர்
ஏப்ரல் 24 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு
ஏப்ரல் 28 - குஜராத் டைட்டன்ஸ், ஜெய்பூர்
மே 1 - மும்பை இந்தியன்ஸ், ஜெய்பூர்
மே 4 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா
மே 12 - சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை
மே 16 - பஞ்சாப் கிங்ஸ், ஜெய்பூர்
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் ஹாரிஸ் ரௌஃப் விளையாடுவாரா?
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
மார்ச் 23 - ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத்
மார்ச் 27 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஹைதராபாத்
மார்ச் 30 - தில்லி கேபிடல்ஸ், விசாகப்பட்டினம்
ஏப்ரல் 3 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா
ஏப்ரல் 6 - குஜராத் டைட்டன்ஸ், ஹைதராபாத்
ஏப்ரல் 12 - பஞ்சாப் கிங்ஸ், ஹைதராபாத்
ஏப்ரல் 17 - மும்பை இந்தியன்ஸ், மும்பை
ஏப்ரல் 23 - மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத்
ஏப்ரல் 25 - சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை
மே 2 - குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத்
மே 5 - தில்லி கேபிடல்ஸ், ஹைதராபாத்
மே 10 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத்
மே 13 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு
மே 18 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னௌ
குஜராத் டைட்டன்ஸ்
மார்ச் 25 - பஞ்சாப் கிங்ஸ், அகமதாபாத்
மார்ச் 29 - மும்பை இந்தியன்ஸ், அகமதாபாத்
ஏப்ரல் 2 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு
ஏப்ரல் 6 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத்
ஏப்ரல் 9 - ராஜஸ்தான் ராயல்ஸ், அகமதாபாத்
ஏப்ரல் 12 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னௌ
ஏப்ரல் 19 - தில்லி கேபிடல்ஸ், அகமதாபாத்
ஏப்ரல் 21 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா
ஏப்ரல் 28 - ராஜஸ்தான் ராயல்ஸ், ஜெய்பூர்
மே 2 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், அகமதாபாத்
மே 6 - மும்பை இந்தியன்ஸ், மும்பை
மே 11 - தில்லி கேபிடல்ஸ், தில்லி
மே 14 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், அகமதாபாத்
மே 18 - சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத்
News
— IndianPremierLeague (@IPL) February 16, 2025
BCCI announces schedule for TATA IPL 2025
Details
தில்லி கேபிடல்ஸ்
மார்ச் 24 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், விசாகப்பட்டினம்
மார்ச் 30 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், விசாகப்பட்டினம்
ஏப்ரல் 5 - சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை
ஏப்ரல் 10 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு
ஏப்ரல் 13 - மும்பை இந்தியன்ஸ், தில்லி
ஏப்ரல் 16 - ராஜஸ்தான் ராயல்ஸ், தில்லி
ஏப்ரல் 19 - குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத்
ஏப்ரல் 22 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னௌ
ஏப்ரல் 27 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, தில்லி
ஏப்ரல் 29 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், தில்லி
மே 5 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத்
மே 8 - பஞ்சாப் கிங்ஸ், தர்மசாலா
மே 11 - குஜராத் டைட்டன்ஸ், தில்லி
மே 15 - மும்பை இந்தியன்ஸ், மும்பை
பஞ்சாப் கிங்ஸ்
மார்ச் 25 - குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத்
ஏப்ரல் 1 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னௌ
ஏப்ரல் 5 - ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப்
ஏப்ரல் 8 - சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப்
ஏப்ரல் 12 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத்
ஏப்ரல் 15 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப்
ஏப்ரல் 18 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு
ஏப்ரல் 20 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப்
ஏப்ரல் 26 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா
ஏப்ரல் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை
மே 4 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப்
மே 8 - தில்லி கேபிடல்ஸ், பஞ்சாப்
மே 11 - மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப்
மே 16 - ராஜஸ்தான் ராயல்ஸ், ஜெய்பூர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
மார்ச் 22 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா
மார்ச் 26 - ராஜஸ்தா ராயல்ஸ், குவாஹாட்டி
மார்ச் 31 - மும்பை இந்தியன்ஸ், மும்பை
ஏப்ரல் 3 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா
ஏப்ரல் 6 - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா
ஏப்ரல் 11 - சென்னௌ சூப்பர் கிங்ஸ், சென்னை
ஏப்ரல் 15 - பஞ்சாப் கிங்ஸ், சண்டீகர்
ஏப்ரல் 21 - குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா
ஏப்ரல் 26 - பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா
ஏப்ரல் 29 - தில்லி கேபிடல்ஸ், தில்லி
மே 4 - ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா
மே 7 - சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா
மே 10 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத்
மே 17 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்
மார்ச் 24 - தில்லி கேபிடல்ஸ், விசாகப்பட்டினம்
மார்ச் 27 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத்
ஏப்ரல் 1 - பஞ்சாப் கிங்ஸ், லக்னௌ
ஏப்ரல் 4 - மும்பை இந்தியன்ஸ், லக்னௌ
ஏப்ரல் 6 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா
ஏப்ரல் 12 - குஜராத் டைட்டன்ஸ், லக்னௌ
ஏப்ரல் 14 - சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னௌ
ஏப்ரல் 19 - ராஜஸ்தான் ராயல்ஸ், ஜெய்பூர்
ஏப்ரல் 22 - தில்லி கேபிடல்ஸ், லக்னௌ
ஏப்ரல் 27 - மும்பை இந்தியன்ஸ், மும்பை
மே 4 - பஞ்சாப் கிங்ஸ், பஞ்சாப்
மே 9 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னௌ
மே 14 - குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத்
மே 18 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னௌ