ஐபிஎல் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை வெளியீடு!
ஐபிஎல் தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணை இன்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி நடைபெறுகிறது. 13 நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
The Paltan is geared up for an unforgettable season! Don’t miss a beat – check out the #TATAIPL#IPLSchedule and get ready for the excitement
— Star Sports (@StarSportsIndia) February 16, 2025
Watch TATA IPL Schedule announcement LIVE NOW on JioHotstar, Star Sports 1 & Star Sport 1 Hindi
Start Watching FREE on… pic.twitter.com/lIROMLYIBY
New captain, same hunger for the cup! ❤ Bengaluru is ready to take on the season.
— Star Sports (@StarSportsIndia) February 16, 2025
Watch TATA IPL Schedule announcement LIVE NOW on JioHotstar, Star Sports 1 & Star Sport 1 Hindi
Start Watching FREE on JioHotstar pic.twitter.com/HtlQmz8n40
தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் மார்ச் 23 ஆம் தேதி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்த்து விளையாடவுள்ளது.