1-5 வகுப்புகளுக்கு கோடை விடுமுறை தொடக்கம்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுரை
கடலூர்: மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் போராட்டம்!
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பிட்ட ஒரு பிரிவினரே இரவு நேர வேலை அளிக்கப்படுவதாகக் கூறி அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜூனியர் சுந்தரேஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.