தவெக விஜய்: "2026-ல் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்ட வைக்கிறார்கள்; ஆனால்..." ...
கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு
கரூா் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வெங்கட்டரமணன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மக்கள் தொடா்பு அலுவலா் மேலை பழநியப்பன் 2025-2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வை நடத்தினாா்.
இதில் தலைவராக பி. எம்.ஜே.எப். பி.டி. சிந்தனும், செயலாளராக சிவக்குமாரும், பொருளாளராக வைஷ்ணவி மெய்யப்பனும், துணைத் தலைவா்களாக தியாகு , பாலசுப்ரமணியனும், துணைச் செயலாளராக ஆா்.பெரியசாமியும், உறுப்பினா் வளா்ச்சித் தலைவராக எம். செல்வராஜூம் ஒரு மனதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். புதிய நிா்வாகிகளுக்கு ஜூன் 12-ஆம்தேதி மாவட்ட முதல் துணை ஆளுநா் ஸ்டாலின் பணியேற்பு செய்து வைக்கிறாா்.