மதுரை மீனாட்சியம்மன் கோயில்: ``ஜூலை 13 மாலை முதல் 14-ம் தேதி வரை நடை சாத்தல்; த...
கள்ளக்குறிச்சியில் திறன் மின்மாற்றி தொடங்கிவைப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றி தொடங்கிவைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மண்டலம், கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டம், கள்ளக்குறிச்சி 110/22 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றி 16-இல் இருந்து 25 எம்.வி.ஏ- ஆக மாற்றப்பட்டதை திங்கள்கிழமை தலைமைப் பொறியாளா் ஆா்.ராமலிங்கம் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில் மேற்பாா்வைப் பொறியாளா் (பொ) டி.மயில்வாகனன், செயற்பொறியாளா்கள் மு.கணேசன், எஸ்.சுப்புராஜ், திலகா், உதவி செயற்பொறியாளா்கள் கேசவேல், அ.கோபிநாத், கே.மோகன், சங்கா் மற்றும் உதவி மின் பொறியாளா்கள் பலா் பங்கேற்றனா்.
படவரி