கவினின் கிஸ் பட டிரைலர்!
கவின் நடிப்பில் உருவாகியுள்ள கிஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
2.36 நிமிடம் கொண்ட கிஸ் படத்தின் டிரைலர் இளம் ரசிகர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது.
நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் ப்ரீத்தி அஸ்ரானி உடன் நடிகர் கவின் கிஸ் என்ற புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ரொமாரியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி திரைக்கு வரயிருக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 2.36 நிமிடம் கொண்ட கிஸ் படத்தின் டிரைலர் இளம் ரசிகர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் ‘மாஸ்க்’ எனும் மற்றொரு படத்தில் கவின் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார்.
நடிகர் கவின் ஸ்டார் படத்திற்குப் பின் வெளியான பிளடி பெக்கர் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரிதாக வணிக தோல்வியை படம் சந்திக்கவில்லை என தகவல்களின் மூலம் தெரியவந்தன.