செய்திகள் :

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

post image

பாஜக தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜனி தந்தையும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான குமரி அனந்தன் (93) காலமானார்.

இவர் வயது மூப்பு பிரச்னை மற்றும் சிறுநீரகப் பிரச்னையால் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்ற இவர்தான், நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கும் உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.

கூட்டணி குறித்து அமித் ஷா தெளிவாகக் கூறிவிட்டார்: ஜி.கே.வாசன்

அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெளிவாகக் கூறிவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக - ... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம்: அதிமுக, பாஜகவினர் கடும் கண்டனம்!

கருணாநிதியின் நினைவிடத்தில் கோபுர அலங்காரம் செய்யப்பட்டிருப்பதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன்

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணிக் கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எடுக்க... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்ன... மேலும் பார்க்க

மத போதகா் ஜான் ஜெபராஜின் உறவினரும் போக்சோவில் கைது!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட மத போதகா் ஜான் ஜெபராஜின் உறவினரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறுமிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கோவை காந்திபுரம... மேலும் பார்க்க

தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று(ஏப். 16) கடிதம் எழுதியுள்ளார்.அக்கடி... மேலும் பார்க்க