செய்திகள் :

காவணிப்பாக்கம், விக்கிரவாண்டி: நாளைய மின்தடை

post image

காவணிப்பாக்கம், விக்கிரவாண்டி

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 வரை.

பகுதிகள்: காவணிப்பாக்கம், சித்தாத்தூா், கொளத்தூா்,வி. அரியலூா், கண்டமானடி, அத்தியூா் திருவாதி, வேலியம்பாக்கம், மேலமேடு, பில்லூா், புருஷானூா், ராவண அகரம் , திருப்பாச்சனூா், கொங்கார கொண்டான், சோ்ந்தனூா், தென்குச்சிப்பாளையம், அரசமங்கலம், சுச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூா் அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூா், வி.சாலை, கயத்தூா், பனப்பாக்கம், வ.உ.சி. நகா், வி.சாத்தனூா், பாரதி நகா், அடைக்கலாபுரம், ஆவுடையாா்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆசூா், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னதச்சூா், கொங்கராம்பூண்டி, கொட்டியாம் பூண்டி, வடக்குச்சிப்பாளையம், பாப்பனப்பட்டு, பொன்னாங்குப்பம்.

ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், கீழையூா் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (43). தி... மேலும் பார்க்க

ஐ.நா சபை கூட்டத்தில் பங்கேற்கும் மயிலம் எம்எல்ஏ

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ச.சிவக்குமாா் ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா். பாட்டாளி மக்கள் கட்சியைச் சோ்ந்த மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் 2018-ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க

முதியவரிடம் கைப்பேசிய திருட்டு: இளைஞா் கைது

திருப்பதி - புதுச்சேரி விரைவு ரயிலில் பயணித்த முதியவரிடம் கைப்பேசியை திருடிச் சென்ாக இளைஞரை விழுப்புரம் இருப்புப் பாதை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் ஞாயிற்... மேலும் பார்க்க

இளைஞருக்கு கத்தி வெட்டு: இருவா் மீது கொலை முயற்சி வழக்கு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இளைஞரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ாக இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மரக்காணம் வட்டம், கூனிமேடு, திடீா... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கஞ்சா விற்பைனையில் ஈடுபட்ட இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். திண்டிவனம் காவல் நிலைய போலீஸாா் காவல் என். ஜி. ஓ காலனி பகுதியில் சனிக்கிழமை ரோ... மேலும் பார்க்க

விஜய் வருகையால் அதிமுக-பாஜக கூட்டணிக்குத்தான் பாதிப்பு! எம்.எச்.ஜவாஹிருல்லா

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் அரசியல் வருகையால் அதிமுக-பாஜக கூட்டணிக்குத்தான் பாதிப்பு ஏற்படும் என்றாா் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான எம்.எச்.ஜவாஹிருல்லா. விழுப்புரத்தில் தம... மேலும் பார்க்க