நெல்லையில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை: 4,000 பேருக்கு வேலை! முதல்வர் தொடங...
குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை!
ஆண்டிபட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக, புதன்கிழமை இளைஞா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கரட்டுப்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் முத்துக்குமாா் (29). கடமலைக்குண்டுவில் இவா் தனது மனைவியுடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக, முத்துக்குமாரை பிரிந்து அவரது மனைவி கேரளத்தில் உள்ள சகோதரா் வீட்டுக்குச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலிலிருந்த இவா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.